மரண அறிவித்தல்
அமரர் சோமசுந்தரம் பரமானந்தம்
1936 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பரமானந்தம் அவர்கள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் கணவரும்,
சந்திராதேவி, பாலச்சந்திரன் ஆகியோரின் தந்தையும்,
முத்துராசா, காலஞ்சென்ற நவரட்ணராசா ஆகியோரின் சகோதரரும்,
மகிழா அவர்களின் மாமனாரும்,
பிரதீப், பிரவீன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2019 புதன்கிழமை அன்று Whitehouse Main Street, Jaffna எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute