மரண அறிவித்தல்
    
                    
            அமரர் சோமசுந்தரம் யோகரட்ணம்
                            (பவளம்)
                    
                            
                வயது 89
            
                                    
            
        
            
                அமரர் சோமசுந்தரம் யோகரட்ணம்
            
            
                                    1930 -
                                2020
            
            
                யாழ்ப்பாணம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    11
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளையை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் யோகரட்ணம் அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகாம்பாள்(கனடா), இந்திராணி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயரட்ணம், தேவராணி(இலங்கை), மல்லிகாதேவி(கனடா), ஜெயசீலன்(கனடா), உதயசீலன்(கனடா), ஜீவா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தர்மதுரை, லோகநாதன், தியாகேஸ்வரி, நடராசா, கமலாதேவி, ஜெகதீஸ்வரி, அஜந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்