மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Meerbusch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தவமணி அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகமலர்(யோகா), லோகேந்திரன்(யப்பான்), காலஞ்சென்ற புஸ்மலர், சிறிதரன், வசிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேஸ்வரன், துஸ்யந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
செந்தூரன், கெளசிகா, பார்திசா, பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்