
யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவம் அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மனோன்மணிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் ராசம்மா, சோதிமலர், நீதிமலர், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசாத்தி, கந்தையா, அருமைத்துரை , பரம்சோதி மற்றும் முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிகிருஸ்ணா, பாபுஜி, புரந்தரி, மிருளாயினி, உமையாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனனி, சிவரூபன்(ரூபன்), சிவசக்தியகுமார்(குமார்), சிறிகோபிகிருஸ்ணா(கோபி) ஆகியோரின் மாமனாரும்,
திவ்வியன், அனுஜன், அக்சயன், ஆருயன், மானஷா, பவிஸ்ணா, கவின், பவித்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Dec 2024 5:00 PM - 8:30 PM
- Sunday, 29 Dec 2024 8:00 AM - 9:00 AM
- Sunday, 29 Dec 2024 9:00 AM - 10:30 AM
- Sunday, 29 Dec 2024 10:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Mama, I will miss having lunch and dinner with you. May your soul achieve Moksha. Om Shanthi.