Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 DEC 1933
மறைவு 22 FEB 2022
அமரர் சோமசுந்தரம் சகுந்தலாதேவி
வயது 88
அமரர் சோமசுந்தரம் சகுந்தலாதேவி 1933 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், புலோலி மேற்கு VM Road பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சகுந்தலாதேவி அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற குமாரசாமி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(தலைமை கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவரத்னசாமி, தங்கரத்னம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நந்தகுமார், சுகுமார்(பிரித்தானியா) மற்றும் நந்தினி(யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட முன்னாள் விரிவுரையாளர்- இலங்கை), நளினி(கனடா, முன்னாள் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி ஆசிரியை), விஜயகுமார்(பிரித்தானியா), ஜெயக்குமார்(பிரித்தானியா), சாந்தினி(இலங்கை, ஆசிரியை St.Bridget’s Convent), மாலினி(இலங்கை), நவநீதகுமார்(கனடா), வினோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

கீதா(பிரித்தானியா), விஜயரட்ணம்(இலங்கை), ராஜேஸ்வரன்(கனடா), கந்தலீலா(பிரித்தானியா), பகீரதி(பிரித்தானியா), செல்வராஜா(இலங்கை), ஸ்ரீகந்தபாலா(இலங்கை), சுபாசினி(கனடா), அழகேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிதீஷ், ஷிவந்தி, தனிஷியா, விஷாலியா, ஷரிக்கா, ப்ரீதிக்கா, ஷாரூஹன், ஷைலன் ஆகியோரின் அன்புமிகு அப்பம்மாவும்,

ஆதர்ஷன், ஷாயினி, ஹர்ஷினி, கோகுல், பவன், ஹரிஷன், ஹரினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவநீதகுமார் - மகன்
நளினி - மகள்
வினோதினி - மகள்
ராஜேஸ்வரன்(ஈசன்) - மருமகன்
கீதா - மருமகள்
நந்தினி - மகள்
விஜயகுமார் - மகன்
ஜெயக்குமார் - மகன்
சாந்தினி - மகள்
மாலினி - மகள்