யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் புவனேஸ்வரன் அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், நீலம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற கணேஷலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீஹரி, சுகிர்தரன், துஸ்யந்தி, சிவானந்தி, கௌரிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவிராஜசிங்கம், காலஞ்சென்ற சிவபாலசிங்கம், பரராஜசிங்கம், கலாறஜனி, உதயகுமார், மற்றும் சர்வமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்ஷிகா, துஸ்யந்தன், ரவீந்திரன், யாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாகித்தியா, ஹரிஷ்னா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்ய்ப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94771902966