
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் இல. 581/6ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பரமசாமி அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், ஆழ்வாப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்சினி(தீபா- கனடா), காலஞ்சென்ற கோகிலன், புகிலன்(செலான் வங்கி- கொழும்பு ), உஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருசாந்தன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
பகவதிப்பிள்ளை, கமலாம்பிகை, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற சதாசிவம், பாலயோகினி, பாலசுப்பிரமணியம், யோகராசா(சுவிஸ்), காலஞ்சென்ற சிவலிங்கம், கந்தசாமி, யோகராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுனன், சேயான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details