யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் St.Ouen L'Aumone ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கதிர்காமநாதன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுகிர்தா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன், ஆரணி, கிரிஷாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருபாகரன், சத்தியதாசன், வசந்தமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வனஜா, நந்தினிதேவி, குணசீலன் மற்றும் மகேஸ்வரன், பவளமலர், சந்திரகுமார், நந்தகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் மைத்துனரும்,
சிந்துஜா, செந்துாரன், கிருஷாந்த், சிவசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சஞ்ஜீபன் அவர்களின் ஆசை மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 07 Feb 2023 2:00 PM - 3:00 PM
- Friday, 10 Feb 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 13 Feb 2023 9:00 AM - 11:45 AM
- Monday, 13 Feb 2023 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
என்ன சொல்ல , என்ன சொல்ல ... எங்கள் அக்காவுக்கு எப்படி ஆறுதல் சொல்ல ... காலம் உன்னை ஆற்றட்டும் .... கடவுள் உன்னை தேற்றட்டும்... heartfeldt condolenses....