

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை No.29, Dr. E.A. Cooray Mawatha ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரட்ணம், காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீலட்சுமி(சூட்டா) அவர்களின் அன்புக் கணவரும்,
சதுர்ஷன், பிரதீஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரன், ஸ்ரீதரன் மற்றும் பாஸ்கரன்(பிரான்ஸ்), தயாபரன்(கனடா), விவேகானந்தா- சுகந்தி(பிரித்தானியா), சசிகரன்(ஐக்கிய அமெரிக்கா), பிரதீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-04-2024 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 வரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 11-04-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Nona Shanmuganathan family Geetha Kanthan family.