மரண அறிவித்தல்
திரு சோமசுந்தரம் பாஸ்கரன்
(அப்பன்)
வயது 41
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டன் சந்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பாஸ்கரன் அவர்கள் 15-05-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற வரதராஜன், யோகராணி(பிரான்ஸ்), தவராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி), துரைரெத்தினம்(பிரான்ஸ்), கலைச்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ், சகானா, சிவதீஸ், ஆகாஷ், ஆஷா, ஆர்த்திகா, சஜானுசன், சாருஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்