மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் குணரட்ணம் அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
லீலா, சுதர்சன், பிரியா, சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சற்குணவதி, ராஜலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரம்மியா, சபியா, அருண், மிதுணன், காவியா, ராகுல், யரினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் விருப்பத்திற்கேற்ப அவரின் உடல் தானம் செய்யப்பட்டது.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலி ! மாமா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, உங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.