

யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நித்தியானந்தன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இருபாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற வல்லிபுரம் சோமசுந்தரம், தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகன், வாசுகி, ஆருத்ரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகராஜா(இந்தியா), பஞ்சலிங்கம்(லண்டன்), கோணேஸ்வரி(கனடா), ரஞ்சினி(இலங்கை), சச்சிதானந்தம்(சவுதி), சிவானந்தம்(இலங்கை), பரமானந்தம் (இலங்கை), சாந்தி(ஸ்கொட்லாண்ட்), லலிதாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மசீலன், ஜெயந்தன், அஜந்தன், வைகுந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிவனாதன், றேனுகா, அச்சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்