யாழ். சுதுமலை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லமாணிக்கம் றேவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
உதயகுமார்(சுவிஸ்), சசிகலா(கொழும்பு), சூரியகுமார்(சுவிஸ்), பிறேமிலா(சுவிஸ்), கஸ்தூரி(சுவிஸ்), மோகனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயராஜ், றஞ்சினி, சாந்தினி, வாணி, காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, நாகராணி, கணேசலிங்கம், உதயராணி, கதிர்காமலிங்கம், சாந்தினி, ராசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வி, சிறிஸ்கந்தராஜா, கவிதா, மகேந்திரன், சுதா, காலஞ்சென்ற உதயகுமார்(ஜெயா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாமினி, பிரசன்னா, ஸ் ரீபன்ராஜ், அபிமன்யூ, யது, டிலூ, அஸ்றிட், சந்தோஸ், சயித், அஸ்றீனா, அபிஷா, கவினாஸ், அமிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வதனி, சந்திரன், றாகினி, சத்தியன், குமரன், தர்மவதனி, யுகன், லங்காராணி, பகிர்தா, திவ்யா, வினோத், கிசோர், அனுஜன், ஜெனித்தா, டானியல், ஓவியா, யூலியன், கார்த்திகா, சோவிகா, ஐஸ்வரியா ஆகியோரின் பெரியத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94777464405
- Mobile : +41793771460
- Mobile : +41779055905
- Mobile : +33762183117
- Mobile : +41799138786