
அமரர் சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா
(J.p)
பொறியியலாளர்
வயது 69

அமரர் சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா
1949 -
2019
மருதனாமடம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Somasundaram Sriskantharajah
1949 -
2019

வளம் பொங்கி, தமிழ் கொஞ்சி விளையாடும் உடுவிலில் இனம் வாழ, குலம் போற்ற மணியாக மிளிர்ந்தாயே கடல் பிரித்தும், குன்றாத நட்போடு என்றும் வாழ்ந்தாயே மனம் வெடிக்க, தினம் துடிக்க, இன்றெங்கு சென்றாயோ? மதி மயங்கி நிற்கின்றோம், விதி தானோ துடிக்கின்றோம் பாதியிலே எம்மை விட்டு பிரிந் தெங்கு சென்றாயோ வாடி நிற்கின்றோம் நாம் வலியோடு விம்முகின்றோம் மனமெங்கும் நிறைந்தவனே! மணியாக ஓலித்தவனே! ஊருக்கு வரும்போது உடன் ஓடிவந்து பார்ப்பாயே போகும் இடமெங்கும் கொண்டுசென்று சேர்ப்பாயே இனி எம்மை பார்ப்பதற்கு அங்கு நீ இல்லையே நண்பா விதி செய்த சாதி தானோ விரைவினில் பறித்தானோ? அமுதா, அன்ரன், டிக்சன், ஆனந்தன், சபேசன், சச்சி, ஞானா, ராசா, சிறீக்குமார், கிருபா, பகீரதன் மற்றும் நண்பர்களுடன் பாஸ்கரன் (அமேரிக்கா )
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.