அமரர் சோமசுந்தரம் சரஸ்வதி
1927 -
2019
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Somasundaram Saraswathy
1927 -
2019
திருமதி சரஸ்வதி சோமசுந்தரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். --- திரு.திருமதி கந்தசாமி, இரத்தினேஸ்வரி
Write Tribute
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம். Saro Acca And Children family.