

யாழ். சாவகச்சேரி கற்குழி வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இராஜேந்திரன் அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசமணி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், அப்பாத்தம்பி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவமலர்(வசந்தி- பிரித்தானியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பாலச்சந்திரன், சரோஜினி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிறி, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசதுரை, செல்வமணி, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீவா, பாஸ்கரன், பாலேஸ்வரி(இலங்கை), ஜீவனா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ்வரன், விமலானந்தன், வசந்திமாலா(இலங்கை), உதயகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.