அமரர் சோமசுந்தரம் குமரகுருபரன்
(தயாளன், பரன்)
வயது 55
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் – நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.. பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர் பரன் .!! உங்கள் ஆத்மா சிவபுரத்து சிவன் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். 🌹🙏🏽
ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!! 🙏🏽🙏🏽🙏🏽
Write Tribute
R.I.P