யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இந்திராதேவி அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம்(கனடா, குமாரவேல் Coy- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற லக்சுமிபிரபா, நளாயினி(கேமா), சிறீதரன், உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சாரதாமணிதேவி, தவமணிதேவி, செல்வராஜா மற்றும் சரோஜினிதேவி, சிவபாதம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனார்த்தனன், மதன், சுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சாந்தலிங்கம், சிவசோதி மற்றும் முருகானந்தவேல், நாகேஸ்வரி, மாலினி காலஞ்சென்றவர்களான பராசக்தி, கருணாநிதி மற்றும் வைத்திலிங்கம், கனகலிங்கம், கனகலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரேஸ், மனாஸ், ஹர்சிகா, லவேஸ், வித்திஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our hard condolences. Hope you have the strength to bear the sudden loss of your mother. May her soul rest in peace. Sorry we are unable to attend the funeral due to current situation.