Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAY 1963
இறப்பு 13 APR 2022
அமரர் சோமசுந்தரம் துஷ்யந்தி (துசி)
1986 year Batch Medical Faculty, Jaffna
வயது 58
அமரர் சோமசுந்தரம் துஷ்யந்தி 1963 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் துஷ்யந்தி அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாரிஸ்டர் அம்பலவாணர், புவனேஸ்வரி(பூவக்கா) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

மாவை சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகபிரகாஷன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Punchi Borella, Lanka Flourish எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
631/6 Baseline lane,
Dematagoda,
Colombo.

தொடர்புகளுக்கு:
சோமசுந்தரம் - கணவர்
Mobile : +94766257350

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices