Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 SEP 1933
மறைவு 02 SEP 2025
அமரர் சோமசுந்தரம் அருணாசலம்
வயது 91
அமரர் சோமசுந்தரம் அருணாசலம் 1933 - 2025 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனகபுரம் முதலாம் பண்ணை கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் அருணாசலம் அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இலட்சுமி தம்பதிகளின் தவப் புதல்வனும், சின்னத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா, சதாசிவம், தெய்வானை, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரன்(கனடா), தவமணி(கனடா), பவானி(லண்டன்), ரவீந்திரநாதன்(கனடா), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஜாதா, சிவமோகன், சிவபாலன், சஜீ, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோபனா, திபாகர், ராவீசன், சாம்பவி, காயத்திரி, ஐங்கரன், ஆதி, தாரகன், பிரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கேதீஸ் - மகன்
தவா - மகள்
பவானி - மகள்
ரவி - மகன்
நகுல் - மகன்
தனபாலு - உறவினர்

Photos

Notices