Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1962
இறப்பு 20 NOV 2024
திருமதி சோமாஸ்கந்தன் யோகராணி 1962 - 2024 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமகாவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமகாவும் கொண்ட சோமாஸ்கந்தன் யோகராணி அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று Zürich-ல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பிரமணியம் சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற ஏகாம்பரம், யோகம்மா(பரமேஸ்வரி-சுவிஸ்) தம்பதிகளின் பாசமிகு ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சோமாஸ்கந்தன்(சோமன்) அவர்களின் அன்பு மனைவியும்,

டயான், டயானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேணுசா, கிருஸ்ணவேணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆயுஸ் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(விக்கி- சுவிஸ்), கலாராணி(கலா-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற சறோஜினிதேவி(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), ராதாகெளரி(சுவிஸ்), சிவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, செல்லத்தம்பி மற்றும் வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகலியும்,

அனுசன், அனுசிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

சாதனா, அஞ்சனா, அக்சயா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற கனகசபை(மீசை), நாகேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, கந்தையா, சிவப்பிரகாசம், கனகரெத்தினம், வள்ளியம்மை, பார்வதி, சரஸ்வதி ஆகியோரின் பெறாமகள் மற்றும் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மதியழகன்(பிரான்ஸ்), மதிவதனன்(வதன் -டென்மார்க்), சோதியழகன்(அழகன் -பிரான்ஸ்), சவுந்தராதேவி(சங்கீதா-பிரான்ஸ்), நிரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

டயான் - மகன்
டயானி - மகள்
சோமாஸ்கந்தன் - கணவர்
அனுசன் - மருமகன்
கிருஸ்ணவேணன் - மருமகன்