யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு, யாழ். செம்மணி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசேகரம்பிள்ளை குலசிங்கம் அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசேகரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபூஷணி(குடும்பநல உத்தியோகத்தர்- உருத்திரபுரம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம்(ஓய்வுநிலை இருப்பிட்டி உபதபாலதிபர்), இராசமணி மற்றும் செல்வநாயகம்(கனடா), எதிர்வீரசிங்கம்(ரூபன் ரெக்ஸ்- நல்லூர்), காலஞ்சென்ற யோகாம்பிகை(கிளி) மற்றும் இந்திராணி, மன்மதராசன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகபூஷணி(ஓய்வுநிலை ஆசிரியை), சுந்தரலிங்கம்(வர்த்தகர்– கொழும்பு), காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் கணேசலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சுபாஸ்கரலிங்கம், தையல்நாயகி, கந்தசாமி சற்குணதேவி, கோபாலகிருஷ்ணன் மற்றும் கஜலெட்சுமிதேவி, புஷ்பரஞ்சினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP