Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAY 1939
இறப்பு 09 JUN 2022
அமரர் சோமநாதபிள்ளை முருகேசு 1939 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Villiers-le-Bel, பிரித்தானியா Colchester ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட சோமநாதபிள்ளை முருகேசு அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதபிள்ளை சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மங்கையர்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன்(பிரித்தானியா), முகுந்தன்(ஐக்கிய அமெரிக்கா), சியாமளா(பிரித்தானியா), முரளிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகர்(பிரபா-பிரித்தானியா), சோபி(பிரித்தானியா), சிவலோஜினி(செல்வி- ஐக்கிய அமெரிக்கா), பிலிப்பா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், ரம்யா, அஞ்சலி, ராகுல், கணன், சஹானா, எய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அரவிந்தன் - மகன்
முகுந்தன் - மகன்
பிரபா - மருமகன்
முரளி - மகன்