Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 JUN 1973
மறைவு 23 DEC 2020
அமரர் சோமபாலன் பிரதீபன் 1973 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு, Abu Dhabi, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமபாலன் பிரதீபன் அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார், சோமபாலன் நவமணிதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், சுந்தரராஜன் லிங்கேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லிஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

விகேஷ், விதுஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீபா, பிரபதர்ஷி, மதனசுஜா, பிரவீன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கோமளேஸ்வரன், விக்னேஸ்வரன், ரமேஸ்வரன், ஜென்சி, சுஜிதன், அனுஷ்கா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரிஷிபன், தருணியா, சந்தனு, யாதனா, லோஷன், ஷாகரி, கிருத்திக் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ருக்‌ஷயன், துவிக்‌ஷயன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Covid-19 விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute