யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இலக்கம் 901, சில்லாவீதி, வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவகுருநாதன் அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்(ஆசிரியர்- ஓய்வுநிலை அதிபர் கமலாம்பிகை வித்தியாலயம், புங்குடுதீவு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணேஸ் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், செளந்தரநாயகி மற்றும் சிவகாமசுந்தரி(பிரான்ஸ்), சாரதாம்பாள்(வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான சாவித்திரிதேவி, சிவானந்தவல்லி, செளந்தலாதேவி(பிரான்ஸ்), சதாசிவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகம்மா மற்றும் கனகலிங்கம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தனலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உலகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கிஸ்ணபிள்ளை, இராசேந்திரம், பத்மநாதன், சிவராசலிங்கம் மற்றும் விக்னேஸ்வரலிங்கம்(அவுஸ்திரேலியா), தவராசா(இத்தாலி), கனகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற இராசலிங்கம் தனகேஸ்வரி(யாழ்ப்பாணம்), கிருபநாதன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)