1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொக்கலிங்கம் சிதம்பரநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்னை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா
கதறுதிங்கே உறவையா!
நீயறியா வேளையிலே
மண்ணை விட்டுச்சென்றாயே!
கண் விழித்துப் பார்த்திருப்பாய்
கதறி நீயும் அழுதிருப்பாய்!
இறைவனின் சன்னிதியில்
இரு கரம் கூப்பி நிற்பாய்- உன்
உறவுகளைக் காண்பதற்காய்
மறுபிறவி கேட்டு நிற்பாய்
ஐயாவை நாம் நினைத்தால்
ஆன்மாவே கலங்குதையா!
இறையவனின் கண் கலங்கும்
இழப்பு உந்தன் இழப்பையா!
இழப்புகளும் அழிவுகளும்
இயற்கையின் நியதியையா!
நீ இல்லை என்கையிலே- எங்களுக்கு
உலகமே இல்லை ஐயா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
எனது மனமார்ந்த ஆழ்ந்த துயர் பதிவு உரித்தாகட்டும். நான் கிளைன் வகுப்பில் ஒன்றாக படித்தவன்.அதனால் அப்பாவை நன்றாக தெரியும் சிறு காலத்தில் இருந்தே அவர் அனேகமாக பள்ளி வந்து இரு பிள்ளைகளையும் கூட்டிச்...