
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் பூமணி அவர்கள் 04-12-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தன் குழந்தை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜா, கோபாலசிங்கம், சிவநேசன், திரவியம், நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீகந்தராஜா, பாஸ்கரன், பார்த்தீபன், அனுஜனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பொன்னம்மா, செல்வராசா, பரமேஸ்வரி, இராசமலர், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசதுரை, சின்னராசா, நவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேதீஸ், கண்ணன், தாஸன், கஜன், வசந்தா, அக்சயன், அபிநயா, பிரவீன், பிரீத்தி, நிதர்சன், யதுசன், டான்சிகா, நிறோஜினி, அபிசிகா, சுவர்ணன், தாரகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details