Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAR 1932
இறப்பு 15 JUL 2024
திருமதி சொக்கலிங்கம் பராசக்தி
வயது 92
திருமதி சொக்கலிங்கம் பராசக்தி 1932 - 2024 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் பராசக்தி அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம்(முன்னாள் ஜமுனா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்- பண்டாரவளை) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தாதேவி(ஐக்கிய அமெரிக்கா), ஜெயந்தா(பிரித்தானியா), சிவபாலன்(பிரித்தானியா), தீபகாந்தன்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சேதுராம்(ஜேர்மனி), புஸ்பராஜா(பிரான்ஸ்), ஜீவகாந்தன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாக்கியநாதன்(ஐக்கிய அமெரிக்கா), ஞானேஸ்வரி(ஜேர்மனி), குமாரகெளரி(பிரான்ஸ்), விஜேந்திரன்(பிரித்தானியா), நாகஜோதி(இந்தியா), குணஜா(பிரித்தானியா), ஜெயந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிறேமஜா- சுகஸ்தன், அருள்பிரகாஷ்- கெர்ஸ்ரின் அஷ்வினி, ஹரிபிரசாந், சாரங்கி- விசாகன், செளமிகாந்- அருணா, சாரங்கன், கெளரிசாந், மிதுஷா, அபிஷாந், இனியன், கஜானி, சாதனா, அனோஜ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஷிவானி, ஷிவோண், சிவனியா, லியோ அகியோரின் அன்புப் பூட்டியும்,

சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, நகுலாம்பிகை, பொன்மணி, திருச்செல்வம், தங்கலெட்சுமி, சிந்தாமணி, மங்கையர்க்கரசி, கிருஸ்ணபாலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகாமன், ரூபாவதி, குமாரசாமி, கமலம்மா, காலஞ்சென்றவர்களான சுந்தரம், சண்முகம், சபாரெட்ணம், தம்பையா, சண்முகராஜன், இராசையா, சொர்ணம்மா, கணபதிப்பிள்ளை, கண்ணம்மா, மெளனம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தீபகாந்தன் - மகன்
சிவபாலன் - மகன்
ஜெயந்தா - மகள்
சாந்தாதேவி - மகள்

Summary

Photos