

யாழ். புங்குடுதீவு வல்லன் 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், காலி, கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் அன்னபூரணம் அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தில்லைநாயகி(ஜேர்மனி), செல்வநாயகி(இலங்கை), விமலநாயகி(கனடா), அருட்செல்வம்(ஜேர்மனி), அருள்முருகதாஸ்(ஜேர்மனி),செல்வி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அருளானந்தராஜா, குகனேந்தராஜா அன்பழகன்(சுவிஸ்), கல்யாணி(ஜேர்மனி), குகமாலினி(ஜேர்மனி), பிரபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துவேலு, ராசம்மா, சின்னத்தங்கம், கனகம்மா, கிஸ்ணபிள்ளை, பொன்னையா மற்றும் தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, நடராசா, பொன்னுத்துரை, ரெத்தினம் மற்றும் புவனேஸ்வரி, திருமதி பொன்னையா, காலஞ்சென்ற ராசையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, திருநாவுக்கரசு மற்றும் திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராசலெட்சுமி, காலஞ்சென்றவர்களான, மங்கையற்கரசி, முத்துவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அகிலன், அருளினி, கௌசீகா, கௌசீகன், கோகிலா, சபீஷன், சாரங்கி, நிவேதன், குபேரன், அபினா, அபினாஸ், அர்ச்சினா, பிரதீகா, பிறேமிகா, பிரீத்திகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அஷா, அமிஷா, ஆதிரன், ஆருஷி, ஆதவி, நிலா, மைலா, அதிதன், பிரஹான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் அஞ்சலி 02-04-2022 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை 286 Negombo rd, Wattala, Colombo எனும் முகவரியில் உள்ள மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் ந.ப 12:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details