மரண அறிவித்தல்
அமரர் சொபியா சாமுவேல்
வயது 88
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளம், சுவிஸ் Luzern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சொபியா சாமுவேல் அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான Dr. ஹென்றி சாமுவேல் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாமுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயவதி, ரேவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசலிங்கம், செல்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபா, மாருதன், எடிசன், எல்வீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
Get Direction
- Friday, 29 Jul 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
Malcolm Shelton - மருமகன்
- Contact Request Details