யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் தங்கசாமி அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தையல்நாயகி தங்கசாமி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கதையல், லிங்கேஷ்வரன்(லண்டன்), கங்கேஷ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகலா(அனுஷா - லண்டன்), ரஜேந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுமார், திவாகரன், கீர்த்தனா, பிரதீப், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லட்சுமி, அமிர்தவல்லி, சவுந்தரவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாக்கியலட்சுமி, குமரேசபிள்ளை, அன்னம், பரமசாமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற துரைச்சாமி, சாந்தலிங்கம், சிவஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயில்வாகனம், பெரியநாயகி, வீரசிங்கம், சரோஜாதேவி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், பகவதி(ராசகிளி), தங்கராசா, கமலாதேவி(ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details