
-
09 FEB 1965 - 02 DEC 2022 (57 வயது)
-
பிறந்த இடம் : கட்டுவன், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். கட்டுவன் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Gants Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட சோபனா சசிதரன் அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம்(Retired Postmaster), மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அரிராசசிங்கம்(Retired Maths Teacher - JHC) தங்கராணி (Retired Director of Education) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சசிதரன்(Accountant) அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr.அர்ச்சனா, கீர்த்தனா(Undergraduate, Dentistry at King's College, London) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரவிக்குமார்(நோர்வே), திருமதி கல்பனா வசீகரன்(லண்டன்), பிறேம்குமார்(லண்டன்), திருமதி றஞ்சனா ரவீந்திரநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.சுமதி மகேந்திரவர்மன்(சிட்னி), Dr.மகீதரன்(லண்டன்), மயூரி விக்கினேஸ்வரன்(கொழும்பு), சுஜதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 14 Dec 2022 11:00 AM - 2:30 PM
- Wednesday, 14 Dec 2022 3:30 PM - 3:55 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கட்டுவன், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Very sad news.rest in peace. family friends. Johan,selva ,vetahan