மரண அறிவித்தல்

செல்வி ஸ்மேதா புவனேந்திரன்
வயது 21
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்மேதா புவனேந்திரன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜேந்திரன் ராஜா, திகா ராஜேந்திரன் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
புவனேந்திரன் ராஜா நிஷா தம்பதிகளின் அன்பு மகளும்,
கரேஷ் புவனேந்திரன், ஸ்மேகா புவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கண்டி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
50 Keppetipola Rd, Kandy,
Sri Lanka.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute