அண்ணி எங்களை நினைத்து அடிக்கடி தொலைபேசி எடுத்து உரையாடுவீர்கள்.நாங்கள் மறந்தாலும் நீங்கள் எங்களை மறப்பதில்லை.
திடீரென்று அண்ணனிடம் செல்ல விடைபெற்று விட்டீர்களா?
எங்கள் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
அண்ணியின் உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.
ஆத்மா சாந்தி பெற்று இறைபதமடைய
இறைவனை வேண்டுகிறேன்.
இங்கனம்
வசந்தி,வாசுகி வட்சலா,வரனி,கண்ணா,