யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவேஸ்வரன் சபாரத்தினம் அவர்கள் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் தங்கரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற முத்தையா, தங்கேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரோகினிதேவி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றோசிநாத்(கனடா), கஜநாத்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டயானா(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
மனோகரன்(கனடா), ரதிதேவி(இலங்கை), வதனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோதை(கனடா), பாலசுப்பிரமணியம்(இலங்கை), கமலநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதர்சனா(கனடா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
பிரசாந்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
தர்மரத்தினம் - சாந்தானலஷ்சுமி(கனடா), சிவநாதன்- லிங்கேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், வைதேகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுகி, விது ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சித்தர், சுருதி, இந்திரா, ஆரியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
To Rohani and family, Please accept our deepest sympathies. May his soul RIP.