Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 APR 1954
மறைவு 02 MAR 2020
Late சிவேந்திரன் சின்னத்தம்பி
வயது 65
Late சிவேந்திரன் சின்னத்தம்பி 1954 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுப்பிட்டி இலக்கிணாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவேந்திரன் சின்னத்தம்பி அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேதீஸ்வரி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

வருண், கவிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அருந்தவமலர்(மலேசியா), அமிர்தமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராசேஸ்வரி(கனடா) யோகேஸ்வரி(இலங்கை), ஈஸ்வரதம்பையா(Montreal), காலஞ்சென்ற நாகேஸ்வரமுத்து, ஈஸ்வரமூர்த்தி(சிவா), காலஞ்சென்ற சிவப்பிரகாசம், இராமேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices