

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவயோகம் பரராஜசிங்கம் அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வச்சந்திரன்(பரா), ரவி, பாஸ்கரன்(ராசன்), ஜெயந்தி, றஜந்தினி(சுபா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜீவா, அஜந்தினி, ஜெயமலர், இராமானுஜன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனோன்மணி, அன்னலட்சுமி, சீவரத்தினம், இராசமணி, வாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அரியரத்தினம், பூபாலசிங்கம், தனபாலசிங்கம், யோகநாதன், சிதம்பரநாதன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சேயோன், ஷேவிதா, சீரோன், ஹரிஷன், ஸ்வேதா, கவின், காவியா, நிஷேவி, நேத்திரா, கீர்த்தி, கீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our thoughts will forever be with you. Rest In Peace.