1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவயோகன் அஞ்சலாறோஸ்மலர்
(றாஜேஸ்)
வயது 74
Tribute
50
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், உடுவில், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவயோகன் அஞ்சலாறோஸ்மலர் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
களங்கமற்றதம்மா உங்கள் பாசம்
நெகிழவைத்தது உங்கள் அன்பு
உயிரை உறைய வைத்தது உங்கள் பிரிவு!
இந்த மண்ணில் உங்களை போல் யாரைக்
இனி நாம் காண்போம் அம்மா?
ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களோடு வாழும்!!
தகவல்:
குடும்பத்தினர்
Accept our heartfelt condolences, may her soul rest in eternal peace. Punniamoorthy family Velanai.