Clicky

பிறப்பு 15 FEB 1931
இறப்பு 01 JUN 2022
அமரர் சிவயோகம்மா ஜெயசிங் 1931 - 2022 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kumar &Soori Toronto) 05 JUN 2022 Canada

தனியாக அயல் நாட்டில் நின்ற போது எனக்கு பலம் தந்து என் காலை ஸ்திரமாக்கினாய் தொழில் தேடி நின்ற பொது என் கையை உயர்த்தி என்னை பலமாக்கினாய் உன் மகளோடு என் வாழ்வை பாராட்டினாய். தெய்வமே பொய் நீதான் மெய். எமை விட்டு எங்கே போனாய் உன் குரல் கேட்க முகம் பார்க்க இனி எப்போது வருவாய் ? சின்னம்மா .