அமரர் சிவயோகம்மா ஜெயசிங்
(யோகி)
வயது 91
கண்ணீர் அஞ்சலி
சிறந்த சமூக சேவகி
Late Sivayogammah Jeyasingh
உடுப்பிட்டி, Sri Lanka
நீண்டகாலமாக தான் பிறந்த தேசத்திற்காக பணியாற்றியவர், புனர்வாழ்வுக்கழகத்தில் (ஐக்கிய ராட்சியம்) உறுப்பினராகவும், தொண்டராகவும் பணிசெய்தது மட்டுமன்றி சிறந்த கொடையாளராகவும் விளங்கினார். நாம் எல்லோரும் ஜெயசிங் அம்மா என்றுதான் அழைப்போம் .சிறந்த மொழிபெயர்ப்பாளர், கடின உழைப்பாளி, தனது 86 வது வயதிலும் நீதிமன்றங்களுக்கு மொழிபெயர்ப்பு பணிக்கு சென்றார். அதன்முலம் வரும் பணத்தினை பல் வேறு தமிழ் அற க்கடடளைகள் ஊடாக வழங்கி வந்துள்ளார். சிறந்த சமூக சேவகியாகவும், விடுதலை பற்றாளராகவும் விளங்கிய அம்மாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்திப்போம் .
Write Tribute