20ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவயோகமலர் லோகநாதபிள்ளை
வயது 55
அமரர் சிவயோகமலர் லோகநாதபிள்ளை
1945 -
2001
நாரந்தனை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவயோகமலர் லோகநாதபிள்ளை அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அறுவருக்கு உயிர் கொடுத்து
எம் உயிருக்கு உணர்வு கொடுத்து
உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய தெய்வமே
எமக்காகவே உயிர் வாழ்ந்து
எம்மை விட்டு விரைவாகவே
பிரிந்தது விதியின் சதியோ!
இருபது ஆண்டுகள் கடந்தாலும்
எம் தாய் மனம் மறக்க முடியுமோ
எம் ஆருயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு ஒளி தருவீர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள்
Our deepest condolences to acca's family. I can't believe it has been 20 years since she passed, at such a young age. I will never forget her lovely smile, hospitality and how beautiful she was...