
யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Alliston ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவசிங்கம் சிவயோகம் அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தவசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவமணி, குமாரசாமி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பரமசாமி, பூரணம், றஞ்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற குலம், நாகபூரணம், பாலசுப்பிரமணியம், துரைசிங்கம், சுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டோகேஸ்வரி, செல்வகுமார், உதயகுமார், சுபாசினி, நிசாந்தகுமார், சுகிர்தினி, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாபு, சஜித்தா, விஜயகுமாரி, குமரன், றாஜினி, ஜெனோசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித், பவிசா - விதுரன், பவிசன், விதுசன், கோகிலவாணி, சதுசன், பவின்சன், பவின்சா, மேஜணன், அஜிவன், அகிஷ், அஷானா, ஆத்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 01 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 02 Apr 2023 8:00 AM - 11:00 AM
- Sunday, 02 Apr 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details