யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வாழ்விடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகதேவி கணானந்தராஜா அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யாழ்ப்பாணம் அராலியைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு இரட்ணசிங்கம், காலஞ்சென்ற மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகளும்,
யாழ்ப்பாணம் நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராஜசுந்தரம் கணானந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அனிந்திகா பிரதீபன், சசிகலா தேவராஜா, காலஞ்சென்ற ரகுகுலன் கணானந்தராஜா, கௌசலா முரளி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குணராஜா, காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் நகுலதேவி, அம்சாதேவி, கிருஷ்ணராஜா, ஜெயராஜா, லோகினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நன்னித்தம்பி பிரதீபன், தோமஸ் தேவராஜா, முரளி சிவமுத்துலிங்கம், ஜானகி ரகுகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திக், அர்ச்சனா, அனீத்தா, நிஷாந்த், மயூரா, ஹரிஷ், பிரதீஷ், ஷைலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:-
அனிந்திகா பிரதீபன் Mobile : +16479909597
சசிகலா தேவராஜா Mobile : +16479973147
கௌசலா முரளி Mobile : +16479393665
நிகழ்வுகள்
- Sunday, 26 Oct 2025 12:30 PM - 2:00 PM
- Sunday, 26 Oct 2025 2:00 PM
- Sunday, 26 Oct 2025 4:30 PM
Dear Sashi, Thamby, and Anita, Our sincere condolences on the passing of Sashi's mother. We have not met her but can only imagine what a wonderful mother, mother-in-law, and grandmother she must...