Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 JUL 1990
இறப்பு 29 JUN 2013
அமரர் சிவதாசன் பிரகாஷ்
வயது 22
அமரர் சிவதாசன் பிரகாஷ் 1990 - 2013 Tuttlingen, Germany Germany
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஜோ்மனி Tuttlingenஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவதாசன் பிரகாஷ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-07-2023

கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!

வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்

அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் ஐயா!

கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழி
வார்த்தை இவையெல்லாம் நாம்
இழந்து தவிக்கின்றோம்
நினைக்கின்ற வேளையில் நெஞ்சம்
வெடித்து தவிக்கின்றோம்

உந்தன் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices