Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUL 1979
இறப்பு 07 JUN 2025
அமரர் சிவதர்ஷினி குகசீலன் 1979 - 2025 மட்டுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவதர்ஷினி குகசீலன் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று கனடா Mississauga வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலசுந்தரம் ரதிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா, பரமேஸ்வரி(அக்காச்சி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குகசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

இலக்கியன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

வேணு, கோபன், சுதர்சன், தாரகா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜி - மைத்துனர்
கோபன் - தம்பி
சுமதி - மச்சாள்