

யாழ். அளவெட்டி விசவிட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் தங்கமுத்து அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று தனது 99வது வயதில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தகுமாரசாமி, சிவகுருநாதன், இரவீந்திரன், சாந்தகுமார், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணகேஸ்வரன், நளாயினி, வாசுகி, சூசன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கீதா, சாரங்கன், கஜவதனன், ஜனகன், ராஜீவ், லக்ஷிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிவிஷன், அஜிஷன், மிஷானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-04-2020 புதன்கிழமை அன்று கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.