

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் தவமணிதேவி அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் மனைவியும்,
விமலாதேவி(இலங்கை), சுசிலாதேவி(சுவிஸ்), சகுந்தலாதேவி(இலங்கை), தர்மசிறி(கனடா), இராஜசிறி(நோர்வே), காஞ்சனாதேவி(பிரான்ஸ்), சுமித்திராதேவி(கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ், இரத்தினம், பாலசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,
தெய்வேந்திரன்(இலங்கை), தர்மேந்திரராஜா(சுவிஸ்), சிறிபாஸ்கரன்(இலங்கை), தனுஷா(கனடா), யாழினி(நோர்வே), தில்லையம்பலம்(பிரான்ஸ்), பாலகிரி(கனடா) ஆகியோரின் மாமியாரும்,
செல்வச்சிரோன்மணி, இராசமணி, தங்கராசா, காலஞ்சென்ற சிவராசா, சந்திராதேவி, அரிச்சந்திரன், காலஞ்சென்ற செல்வச்சந்திரன், சிறிகாந்தன், தவமணிதேவி, காலஞ்சென்ற அன்னலட்சுமி, ஈஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.