Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUL 1936
இறப்பு 05 NOV 2022
அமரர் சிவசுப்பிரமணியம் லீலாவதி
வயது 86
அமரர் சிவசுப்பிரமணியம் லீலாவதி 1936 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் லீலாவதி அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிற்றம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவானந்தி, லிங்கராசன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பக்தகுமார், சிற்சபேசன், சந்திரகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜரட்ணம், தங்கரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தையா, பகவதி, கனகாம்பிகை, ஆறுமுகம், சிவகுரு, பாலாம்பிகை, சிந்தாமணி, அம்பிகாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தூரன், ரேவித்தா, பவித்திரா, சேயோன், ஐஸ்வர்யா, மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பக்தகுமார் - மருமகன்
சிற்சபேசன் - மருமகன்
லிங்கராசன் - மகன்