யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியா, இந்தியா, லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் செல்லையா அவர்கள் 20-11-2019 புதன்கிழமை அன்று கனடாவில் காலாமானார்.
அன்னார், செல்லையா மகேஷ்வரி தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், ராஜரத்தினம் பரிமளம்(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
Majuran, Kajanan, Sinthura ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணதாசன்(லண்டன்), ராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Savita அவர்களின் அன்பு மாமனாரும்,
வசந்தி(லண்டன்), சிவநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சாந்தீஸ்வரன், நிர்மலாதேவி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(இலங்கை), மிதிலாதேவி(இலங்கை), லதாதேவி(கனடா), லலிதாதேவி(இலங்கை), நித்திலா(சுவிஸ்), வினோதன்(இலங்கை), சேந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் மைத்துனரும்,
Rabia, Aryan, Umika, Zen, Tristan, Jayden ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Your life has ended, but your legacy of wisdom, integrity, and courage will go on forever.