

யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississaugaவை வசிப்பிடமாகவும் கொண்ட தவராஜா சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலஷ்மி தவராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தசாமி(கந்தஞானி), சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளந்திரையன்(குமரன்), யசோதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயரூபன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வருணி, விதுசன், வர்வின், மைத்திரா, அத்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பத்மாவதி, கெங்கேஷ்வரி(லோகி), காலஞ்சென்றவர்களான பவராஜா, அன்னலஷ்மி, நித்தியலஷ்மி, நடராஜா, பராசக்தி, தனஞ்சயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 04 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 05 Oct 2025 1:00 PM - 2:00 PM
- Sunday, 05 Oct 2025 2:00 PM - 4:00 PM
- Sunday, 05 Oct 2025 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162307111
- Mobile : +16472428570
- Mobile : +15195735332